

Tree planting at Vadakalur

அருளகத்தின் தோற்றுவாயாக விளங்கிய நண்பர் அருள் அவர்களின் நினைவுப் பிறந்தநாளை முன்னிட்டும் உலக நீர்நிலைகள் நாளான 2, பெப்ரவரி, 2022 முன்னிட்டும் நம் அருளகம் சார்பாக மாயாறில் உள்ளநடுநிலைப்பள்யில் நீர்நிலைகளின் பாதுகாவலன் நீர்நாய் குறித்து விளக்கமும் நம்மைச் சுற்றியுள்ள நீர்நிலைகள் பற்றிய விழிப்புணர்வு ஓவியம் வரையும் நிகழ்வும் நடைபெற உள்ளது.
நாள் - 2, பெப்ரவரி, 2022, நேரம்; காலை 10 மணி முதல் 12.30 மணி வரை
இடம்; மாயாறு அரசு நடுநிலைப்பள்ளி